Sunday, November 23, 2008

யாருக்காக யார் !!! ???

பள்ளிக்கூடம் செல்லமறுத்து அடம்பிடித்துக்கொண்டிருந்த குழந்தை...
சமாதனம் செய்ய முன் வந்த அப்பா
- "School-க்கு போகனும்மா..."
அப்போ நீங்க முதல்ல Office போகனும் ... சரியா ?
"நான் Office போனாத்தான் நீ School போகமுடியும்மா ..." என்று யோசித்தப்படியே "சரி" என்றார்
போறதே உனக்காகத்தான் என்று மெல்ல முனங்கியவாறு கைப்பேசியிடம் சென்றார்.

No comments: